இயர்புக் 2024 தொடர்ச்சியாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பாக ‘வெற்றி நிச்சயம் முதல் காலாண்டு 2024' வெளியிட்டுள்ளோம். பொது அறிவு, மருத்துவ அறிவியல், கணிதம், மாதிரி கேள்வி பதில் தொகுப்புகள் என அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் கையேடு.